பிரபாகரனின மரணம, அவரது வாழவைக காடடிலும அதிகம செயதி சுமநதது. முபபததி மூனறாணடு கால ஆயுதப போராடடம நிகழததிய ஒரு போராளி, ஒடடுமொதத ஈழத தமிழரகளுககும காவல அரணபோல நினற ஒரு மனிதன, அவரகளது தனி ஈழக கனவுககு இறுதி நமபிககையாக இருநத தலைவன - இபபோது இலலை.

Profile: Velupillai Prabhakaran, Tamil Tiger leader Velupillai Prabhakaran was one of the most ruthless and audacious guerrilla commanders in modern history, fighting a brutal war against Sri Lanka’s Sinhalese majority for almost three decades. Velupillai Pirabaharan, leader of Tamil Eelam, 1992. 'The waves of sympathy that sweeps across Tamil Nadu whenever Eelam Tamils are repressed has always been a deterrent to our ruthless enemy and a great source of hope and relief to our aggrieved people. It also impresses upon the world that the Eelam Tamils are not alone and without support.' - Message to the people and leaders of Tamil Nadu, December 1995. Velupillai Prabhakaran, Tamil nationalist and guerrilla leader (born Nov. 26, 1954, Velvettithurai, Jaffna Peninsula, Ceylon [now Sri Lanka]—died May 18, 2009, near Nanthikadal Lagoon, Sri Lanka), founded (1972) the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and built that organization, commonly known as the Tamil Tigers, into one of the world’s most relentless insurgent groups.

ஆயிரககணககான, முகமறியாத போராளிகளின மரணததை‘மாவீரர மரணம’ எனறு அஙகீகரிதது கௌரவிததவர இபபடி அநாதையாக சிஙகள ராணுவததால எரிததுக கடலில கரைககபபடடுவி பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது.

அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்?

பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.

ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: கார்த்திக் ஸ்ரீனிவாசன் - 22-11-09 சரவணன் - 04-11-09 குமரன் குடில் - 03-11-09 பிச்சைக்காரன் - 18-04-10. தமிழ ஈழம எனற கனவுககு பினனிருககும அரசியலும ரததகளமும சாரநத பிரபாகரனின வாழகை பயணம.

Calculadora cientifica casio

Velupillai Prabakaran History In Tamil Pdf

எணணறற/விளககமறற கேளவிகளுககு விடையை எவவாறு வருமகால வரலாறு கணடறியபபோகிறது?! LTTE, அரசியல பேசசுவாரததைகள, இருநாடடு அரசின இரடடை முகஙகள, ஒரு இனததின ஒடடு மொதத அழிவு என இநத நூறறாணடின மிக பெரும இன வீழசசியை அறிநது கொளள சிறநத புததகம:) தமிழ் ஈழம் என்ற கனவுக்கு பின்னிருக்கும் அரசியலும் ரத்தகளமும் சார்ந்த பிரபாகரனின் வாழ்கை பயணம். எண்ணற்ற/விளக்கமற்ற கேள்விகளுக்கு விடையை எவ்வாறு வரும்கால வரலாறு கண்டறியப்போகிறது?! LTTE, அரசியல் பேச்சுவார்த்தைகள், இருநாட்டு அரசின் இரட்டை முகங்கள், ஒரு இனத்தின் ஒட்டு மொத்த அழிவு என இந்த நூற்றாண்டின் மிக பெரும் இன வீழ்ச்சியை அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்:). Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job.

Su podium v2 keygen. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing.

Prabhakaran Daughter Dead Body

History

Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.

Ltte Prabhakaran Daughter

Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction. Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited. Technosat ts 500 software update.

This entry was posted on 5/26/2019.